பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Apr 24, 2011, 6:20 AM by Ponnampalam Thusanth   [ updated Apr 24, 2011, 6:24 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த குயலக்குமார் ரதிமலர் தம்பதிகளின் செல்வப்  புதல்வி கிஷாணிக்கா அவர்கள் தனது 07வது பிறந்தநாளை இன்று  (24/04/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.