பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted May 1, 2011, 9:06 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 1, 2011, 9:33 AM ]
வீரமுனையை சேர்ந்த கணேசமூர்த்தி விஜிதா தம்பதிகளின் செல்வப்  புதல்வி சுபீட்சனா அவர்கள் தனது 08வது பிறந்தநாளை இன்று  (01/05/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.