பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted May 7, 2011, 5:51 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 7, 2011, 6:04 AM ]
வீரமுனையை சேர்ந்த தீபராஜ் வினோதினி தம்பதிகளின் செல்வப்  புதல்வன் சாணக்யன் அவர்கள் தனது 02வது பிறந்தநாளை நேற்று  (06/05/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.