பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted May 11, 2011, 9:51 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 11, 2011, 10:02 AM ]
வீரமுனையை சேர்ந்த சுதா பிரியதர்சீலா தம்பதிகளின் செல்வப்  புதல்வன் சதுர்சன் அவர்கள் தனது 01வது பிறந்தநாளை இன்று (11/05/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.