பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted May 17, 2011, 8:10 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 18, 2011, 8:35 AM ]
வீரமுனையை சேர்ந்த முருகையா துவாரகன் அவர்கள் தனது 08வது பிறந்தநாளை  நேற்று (16/05/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.