பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted May 19, 2011, 1:34 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 19, 2011, 8:41 AM ]
வீரமுனையை சேர்ந்த முரளிதரன் வனிதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹரிஷ்மிதா அவர்கள் தனது 01வது பிறந்தநாளை இன்று (19/05/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.