பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jun 25, 2011, 10:18 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 25, 2011, 10:26 AM ]
எமது இணையக்குழுவின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரும் அசத்தல் அணியின் செயலாளரும் ஆகிய திரு. பொன்னம்பலம் துசாந் அவர்கள் இன்று (25-06-2011) தனது 22 வது பி்றந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென இணையக்குழுவின் சார்பிலும் அசத்தல் அணியின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.