பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Aug 30, 2010, 11:28 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 8, 2011, 4:20 AM ]
வீரமுனையை  பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட தேவேந்திரராஜா பற்றிமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் கெவின் இலக்கியன் தனது 5வது பிறந்த நாளை இன்று (31/08/2010) திருக்கோவிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இணையக்குழுவின் சார்பிலும் அசத்தல் அணியின்  சார்பிலும் வாழ்த்துகின்றோம்.