பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jul 14, 2010, 8:53 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 25, 2011, 10:25 AM ]
எமது இணையக்குழுவின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரும் அசத்தல் அணியின் அங்கத்தவரும் ஆகிய திரு. தம்பிஐயா சத்தியராஜ் அவர்கள் இன்று (15-07-2010) தனது 20 வது பி்றந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இணையக்குழுவின் சார்பிலும் அசத்தல் அணியின்  சார்பிலும் வாழ்த்துகின்றோம்.