பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jul 14, 2011, 11:57 PM by Unknown user   [ updated Jul 15, 2011, 12:01 AM by Sathiyaraj Thambiaiyah ]
எமது இணையக்குழுவின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரும் அசத்தல் அணியின் அங்கத்தவரும் ஆகிய திரு. தம்பிஐயா சத்தியராஜ் அவர்கள் இன்று (15-07-2011) தனது 21 வது பி்றந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவர்கள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென இணையக்குழுவின் சார்பிலும் அசத்தல் அணியின்  சார்பிலும் வாழ்த்துகின்றோம்.