பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jul 15, 2011, 8:30 AM by Ponnampalam Thusanth   [ updated Jul 15, 2011, 8:36 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த விஜி வாசுகி தம்பதிகளின் செல்வப் புதல்வன் மகரீஷன்  அவர்கள் தனது 01வது பிறந்தநாளை இன்று  (15/07/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.