பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Sep 22, 2011, 7:17 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 6, 2011, 5:07 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த சோபா சாந்தேஸ்வரன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரதிக்சன் அவர்கள் தனது 5வது பிறந்தநாளை இன்று (22/09/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

https://lh6.googleusercontent.com/-TK0UdFfafEk/TntCocdJOfI/AAAAAAAAGWs/42Ws5dcsuiY/s128/DSC06682.JPG










Comments