பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Aug 23, 2011, 7:56 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 27, 2011, 9:57 PM ]
வீரமுனையை சேர்ந்த விஜயகோடி இராசமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் லிகிந்தன் அவர்கள் தனது 03வது பிறந்தநாளை இன்று  (23/08/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.