posted Jul 26, 2011, 8:06 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Jul 26, 2011, 8:09 AM
]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய பிரதம குருவான கு. நிமலேஸ்வர
குருக்கள் அவர்களின் ஏக புத்திரியான சகீர்த்தனா அவர்கள் இன்று (26/07/2011)
தனது 10வது பிறந்தநாளை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக
கொண்டாடினார். அவரை எமது இணையக்குழுவின் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.