பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Sep 6, 2011, 8:44 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 6, 2011, 8:57 AM ]
வீரமுனையை சேர்ந்த சோமசுந்தரம் விஜிகரன் அவர்கள் தனது 31வது பிறந்தநாளை இன்று (06/09/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.