பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Aug 18, 2011, 9:34 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 19, 2011, 9:44 AM ]
வீரமுனையை சேர்ந்த கணேஸ்வரன் கௌசல்யா தம்பதிகளின் செல்வப் புதல்வன் வேதக்சயன்  அவர்கள் தனது 05வது பிறந்தநாளை இன்று  (18/08/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.