அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய உள்ளநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து நடாத்தும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் செயலாளர், தவிசாளர் தலைமையில் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் கழகங்களின் தலைமையில் மாபெரும் சிரமதானமொன்று இன்று இடம்பெற்றது.இச்சிரமதனமானது உடங்கா-01, கருவாட்டுக்கல்-01, விளினையடி-01, வீரமுனை-02, வீரமுனை-03, வீரமுனை-04 ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது. இது மேலும் தொடர்ந்து 4 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதன் போதான காட்சிகள். |
நிகழ்வுகள் >