ஒரு மில்லியன் மனைப்பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டம்

posted Mar 12, 2011, 8:09 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 12, 2011, 8:20 AM ]
ஒரு மில்லியன் மனைப்பொருளாதார தேசிய வேலைத்திட்டத்தின்(திவி நெகும) கீழ் இன்று வீரமுனைப் பிரதேச மக்களுக்கு விதைகள், பசளைகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.