குடும்பத்தின் பொருளாதாரத்தையும் போசனையையும் விருத்தி செய்யும் முகமாக திவி நெகும திட்டத்தின் கீழ் தென்னை, தோடை,பலா கன்றுகள் ஆகியன கிராம உத்தியோகத்தர் ஊடாக வீரமுனை பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது இன்று(18.12.2011) வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் சம்மாந்துறை பிரதேச போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. Photos By: Ravi(G.S) |
நிகழ்வுகள் >