நாய்கள் கருத்தடை தடுப்பு முகாம்

posted Dec 1, 2010, 12:24 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 1, 2010, 12:33 AM ]
நாய்களுக்கான கருத்தடை தடுப்பு முகாமொன்று சுகாதார சேவைகள் அதிகாரிகளினால் இன்று(01/12/2010) வீரமுனையில் நடாத்தப்பட்டது. இதில் 150 அதிகமான நாய்களுக்கு சிகிர்சை அளிக்கப்பட்டதோடு நாய்களை கொண்டு வருபவர்களுக்கு தலா 50/= ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் அதிகாரிகளும் வண்டிகளைக் கொண்டு நாய்களை பிடித்தனர்.