காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

posted Jul 5, 2010, 11:50 PM by Unknown user   [ updated Jul 6, 2010, 6:21 AM by Sathiyaraj Thambiaiyah ]
காரைதீவு  விபுலானந்த மத்திய கல்லூரியின் வைரவிழாவையொட்டி கல்விக்  கண்காட்சியொன்று   05.07.2010 அன்று கோலாகலமாக ஆரம்பமானது. இதன் போதான காட்சிகள்.இக் கண்காட்சியை காண்பதற்காக வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (06.07.2010) சென்றிருந்தனர்.
            மேலதிக தகவல்களுக்கு : http://www.karaitivu.org