வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீரமுனை புலம்பெயர்ந்தோர் அமைப்பால் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

posted Feb 27, 2011, 6:08 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 27, 2011, 8:15 AM ]

கடந்த மாத்தில் ஏற்பட்ட கடும் மழையினால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீரமுனைப் பிரதேசத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ் மக்களுக்கு வீரமுனை புலம்பெயர்தோர் அமைப்பால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது இன்று (27.02.2011) பி.ப 4.00மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.