வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகம், மல்வத்தை எவரெஸ்ட் கல்வியகம் மற்றும் வளத்தாபிட்டி இமேஜ் அணியினருக்கும் இடையிலான நட்புறவு கிண்ண கிரிக்கெட் போட்டியொன்று நேற்று (08.07.2012) காலை 9.00 மணியளவில்
மல்வத்தை விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது. இதில் அறிவுச்சுரங்க கல்வியக மாணவர்கள் சார்பான அணியினர் வெற்றி பெற்றனர். |
நிகழ்வுகள் >