நட்புறவு கிண்ண கிரிக்கெட் போட்டி

posted May 18, 2013, 10:12 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 18, 2013, 10:14 AM ]
வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியக மாணவர்களுக்கும் மல்வத்தை எவரெஸ்ட் கல்வியக மாணவர்களுக்கும் இடையிலான நட்புறவு கிண்ண கிரிக்கெட் போட்டியொன்று இன்று (18.05.2013) காலை 9.00 மணியளவில் விநாயகர் விளையாட்டுக்கழக புதிய மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் அறிவுச்சுரங்கம் கல்வியகம் சார்பான அணியினர் வெற்றி பெற்றனர்.