வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தின் பெற்றோருக்கான பொதுக்கூட்டம் நேற்று (18/09/2014) அதிபர் S.சந்திரமோகன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அபிவிருத்திச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் V.T.சகாதேவராஜா, திட்டமிடல் பிரதிகல்விப் பணிப்பாளர் ஜாபீர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் மாணவர்களுடைய கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. |
நிகழ்வுகள் >