திருமண வாழ்த்துக்கள்

posted Apr 5, 2011, 7:56 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Apr 5, 2011, 7:59 AM ]
வீரமுனையை சேர்ந்த தேவகுமார் வினோதா தம்பதிகள் நேற்று(04.04.2011) திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.