அறிவுச்சுரங்கம் கல்வியகம் 2006.10.17 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது வெற்றிகரமாக தனது ஐந்தாவது அகவையை பூர்த்தி செய்கின்றது. இதை முன்னிட்டு அறிவுச் சுரங்கம் கல்வியகம் தனது மூன்றாவது கல்விச்சுற்றுலாவை பொலநறுவை , திருகோணமலை போன்ற இடங்களில் மேற்கொண்டது. மேலும் மாணவர்களுக்கான பொதுஅறிவுப்பரீட்சையை நடாத்தி பெறுமதியான பரிசில்களை வழங்கவுள்ளது. ![]() ![]() ![]() ![]() |
நிகழ்வுகள் >