Institute of Sir Arulampalam (ISA) என்ற பெயரில் புதிய கல்வி நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் கல்வி நிலையத்தில் தரம்- 01 தொடக்கம் உயர்தரம் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பிரத்தியேகமான முறையில் ஆங்கில வகுப்புக்களும் வழங்கப்படுகின்றன. இவ் வகுப்புக்கள் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இக் கல்வி நிறுவனத்தின் திறப்பு விழா கடந்த 14.04.2011 அன்று இடம்பெற்றதுடன் இன்றைய தினம் வகுப்புக்கள் ஆரம்பிகப்பட்டது. |
நிகழ்வுகள் >