கார்த்திகைத் தீபத்திருவிழா

posted Nov 22, 2010, 6:48 AM by Unknown user   [ updated Nov 22, 2010, 7:07 AM by Sathiyaraj Thambiaiyah ]
கார்த்திகைத் தீபத்திருநாளையொட்டி நேற்று(21/11/2010) வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் விஷேட பூசைகளுடன் சொக்கப்பனையும் எரித்துக் கொண்டாடப்பட்டது. மேலும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடப்பட்டது.