அகில இலங்கை கதிகாமவேல் முருககந்தவேள் பாதயாத்திரிகை சங்கத்தினால் ஸ்ரீ சிவாசந்திர சுவாமி சிவகுமாரானந்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற கதிர்காமயாத்திரையானது 01/05/2010 அன்று யாழ் தொண்டமானாறு செல்வச்சன்னிதி முருகன் கோயிலிருந்து ஆரம்பிக்கபட்டு இன்று (14/06/2010) இரவு 07.30 மணியளவில் வீரமுனையை வந்தடைந்தனர். Photos by: Thambiaiyah Sathiyaraj |
நிகழ்வுகள் >