வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய கொடியிறக்கல் உற்சவம்

posted Jul 9, 2011, 10:05 PM by Poopalapillai Paramathayalan   [ updated Jul 9, 2011, 10:41 PM by Sathiyaraj Thambiaiyah ]
வரலாற்றுப் புகழ் மிக்க வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்ந பிரமோற்சவப் பெருவிழா 2011 இல் இடம் பெற்ற கொடியிறக்கல் உற்சவம், திருவூஞ்சல், ஆசார்ய உற்சவம், பூங்காவனத் திருவிழா, வைரவர் மடை, உற்சவ காலங்களில் சமயப் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு, சிவாச்சாரியப் பெருமக்களைப் பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வுகளுடன் இனிதே இடம்பெற்றன.