வாழ்வாதார சுழற்சி நுண்கடன் வழங்கும் நிகழ்வு - மல்வத்தை

posted Jan 12, 2012, 6:34 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 12, 2012, 6:35 PM ]
மல்வத்தை திருவள்ளுவர்புர மாதர் சங்கத்தின் சுழற்சி நுண்கடன் வழங்கும் நிகழ்வானது நேற்று காலை 9.00 மணியளவில் மாதர் சங்க தலைவி K.உதயகுமாரி தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் N.M.சரீப்முகமட் மற்றும் அப் பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் உதயராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கடன்களை வழங்கி வைத்தனர்.