கிராம உத்தியோகத்தர் ஊடாக மர நடுகை

posted Nov 15, 2010, 7:26 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 15, 2010, 7:36 AM ]
அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களின் இரண்டாவது தடவையாக பதவியேற்கும் வைபவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மர நடுகையும் பிராத்தனை வைபவங்களும் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வீரமுனை மற்றும் சம்மந்துறையிலும் உள்ள பொது இடங்களிலும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மர நடுகை இடம்பெற்றது.