வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மகோற்சவமானது எதிர் வரும் 10.06.2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வசந்த மண்டப சிறப்பு பூசைகள் இடம் பெற்று 16.06.2010 அன்று வேட்டைத் திருவிழாவும் 17 ம் திகதி இரவு 7.00மணிக்கு சப்பிரத் திருவழாவும் 18.06.2010அன்று எம்பெருமான் அடியார்களுக்கு தேரில் ஏறி அருள்பாலிக்கின்ற அற்புத நிகழ்வும் இடம் பெற இருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம். |
நிகழ்வுகள் >