வீரமுனை பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கான கால்பந்தாட்ட பயிற்சி வகுப்பு ஆரம்பம்

posted Aug 3, 2010, 6:37 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Aug 3, 2010, 7:03 AM by Sathiyaraj Thambiaiyah ]
Mercy Crops-ECRB அமைவாக Nike திட்டத்திற்கு அமைவாக Mercy Crops உத்தியோகத்தர்களாக இளங்கீரன், ஹப்ளின் மற்றும் பயிற்றுவிப்பாளர்களாக உதயராஐன் புவனராஜ், பர்ஸாட் ஆகியோர் தலைமையில் நேற்று 02.08.2010 காலை 8.10 மணியளவில் ஆலோசனை வகுப்புக்கள். ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வுடன்  நிறைவுபெற்றது. இதில்   மாணவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டனர்.