கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகள் சேதம்

posted Feb 11, 2013, 10:12 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 11, 2013, 10:13 AM ]
வீரமுனைப் பிரதேசத்தில் இன்று(11.02.2013) பிற்பகல் 4.30 மணியளவில் வீசிய காற்றுடன் கூடிய மழையினால் வீரமுனை முப்பது-வீட்டுத்திட்டத்தில் உள்ள பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.