நடமாடும் வைத்திய சேவை

posted Nov 6, 2010, 9:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 6, 2010, 9:06 AM ]
வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இன்று (06/11/2010) இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி சமுக சேவைப் பகுதியினரால் நடாத்தப்படும் நடமாடும் வைத்திய சேவையானது வீரமுனை சம்மாந்துறை பல்லின சமுக ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் பெருந்தொகையான நோயாளிகள் பலனடைந்தனர்.