சிலை திறப்பு விழா

posted Jan 1, 2013, 12:29 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 1, 2013, 12:30 AM ]
அறிவுச்சுரங்கம் கல்வியகம் தனது ஆறாவது ஆண்டினையும் பூர்த்தி செய்து , புதிய ஆண்டின் துவக்கத்தில் மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வகையில்   சரஸ்வதி சிலையொன்றினை தமது வளாகத்தினுள் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் பல மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மேலும் அறிவுச்சுரங்கம் கல்வியகத்தில் ஒரு நூலகம் ஒன்றும் திறந்து
வைக்கப்பட உள்ளது.