சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வாணிவிழா ஊர்வலம்

posted Oct 13, 2013, 10:38 AM by Veeramunai Com   [ updated Oct 13, 2013, 10:39 AM ]
சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வாணிவிழாவின் ஓரங்கமான வாணி ஊர்வலமானது இன்று (13.10.2013) காலையில் கல்லூரி திரு.S.சந்திரமோகன்,  பிரதி அதிபர் திரு.S.ரகுநாதன் ஆகியோர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் சரஸ்வதிதேவியின் பாராயணம்செய்து வீதி வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.            Photos by: Krishnapillai Sutharsan