றோஸ் பாலர் பாடசாலை மாணவர்களினது விளையாட்டுப் போட்டி
posted Jun 9, 2013, 11:09 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Jun 9, 2013, 11:11 AM
]
றோஸ் சரிட்டி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் வீரமுனையில் இயங்கிவரும் றோஸ் பாலர் பாடசாலை மாணவர்களினது விளையாட்டுப் போட்டி இன்று (09/06/2013) விநாயகர் விளையாட்டுக்கழக புதிய மைதானத்தில் விமர்சையாக இடம்பெற்றது.