ரோஸ் பாலர் பாடசாலை 2012 Graduation Day நிகழ்வு

posted Nov 25, 2012, 8:30 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 25, 2012, 8:44 AM ]
ரோஸ் பாலர் பாடசாலை Graduation Day 2012 நிகழ்வு  நேற்று (24.11.2012 ) காலை கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பல   ரோஸ் பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதன் போதன காட்சிகள் 
 

PicasaWeb Slideshow

                  Photos by: Krishanapillai Sutharsan