வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல மாணவர்களினதும் கிராம சிறுவர்களினதும் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் சீர்பாததேவி சிறுவர் இல்லத்தினால் மாணவர் வள நிலையமொன்று இன்று பிற்பகல் 01.30 மணியளவில் சிறுவர் இல்ல பணிப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சீர்பாததேவி சிறுவர் இல்ல நிர்வாக சபை உறுப்பினர்கள், சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் கிராம சிறுவர்கள் கலந்துகொண்டனர். |
நிகழ்வுகள் >