சம்மாந்துறை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்

posted Oct 9, 2010, 9:52 AM by Unknown user   [ updated Oct 9, 2010, 9:56 AM by Sathiyaraj Thambiaiyah ]
சம்மாந்துறை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீ மிதிப்பு வைபவம் நேற்று இடம்பெற்றது. இதில் பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். இதன் போதான காட்சிகள்.