சம்மாந்துறை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்
posted Oct 17, 2012, 8:38 PM by Sathiyaraj Thambiaiyah
[
updated Oct 17, 2012, 8:53 PM
]
சம்மாந்துறை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயம் கதவு திறத்தளுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் நாள் சடங்குகள் இடம்பெற்று 10 நாளாகிய நேற்று (16.10.2012) காலை 8.00 மணியளவில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிகளவான பத்தர்கள் கலந்துகொண்டனர்.