ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு சிரமதானம்

posted Nov 19, 2010, 7:39 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 19, 2010, 7:51 AM ]
அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களின் இரண்டாவது தடவையாக பதவியேற்கும் வைபவத்தை முன்னிட்டு சமுர்த்தி உதவி பெறும் அங்கத்தவர்களினால் இன்று(19/11/2010) வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் தலைமையில் மாபெரும் சிரமதானமொன்று இடம்பெற்றது. மேலும் இதனை முன்னிட்டு நாளையும் இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.