மஹா சங்காபிஷேக விஞ்ஞாபனம்

posted Jul 18, 2010, 11:50 PM by Unknown user   [ updated Jul 19, 2010, 12:53 AM by Sathiyaraj Thambiaiyah ]


இந்நிகழ்வுகள் யாவும் எமது இணயத்தளத்தில் நேரடி இணைய ஒளிபரப்பு (Online Live Broadcasting) செய்யப்படவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்கான ஏற்பாடுகள் எமது இணைய குழுவினரால் நடந்தவண்ணம் உள்ளன.