க .பொ த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கு

posted Apr 7, 2012, 7:22 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Apr 8, 2012, 7:21 PM ]
வீரமுனை சீர்பாததேவி சமூக சேவைகள் மன்றத்தினால்2011 ஆம் ஆண்டு க .பொ. தர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் தர கற்கை சம்மந்தமான வழிகாட்டி கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது. இக் கருத்தரங்கானது அன்று(2012.04.01) வீரமுனை ஆர் .கே .எம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில்  சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த சித்தியடைந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.