சக்தி (எப்.எம்) தீபாவளியை முன்னிட்டு இசை நிகழ்ச்சி

posted Nov 4, 2010, 10:17 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 4, 2010, 10:33 AM ]
தீபாவளியை முன்னிட்டு சக்தி (எப்.எம்) இன்று (04/11/2010) வீரமுனையில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தியது. கடும் மழையிற்கு மத்தியில் இந் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. மேலும் நாளை காரைதீவில் இந்திய பாடகர்களை கொண்டு மிகவும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது.