posted Oct 9, 2010, 9:58 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Oct 9, 2010, 10:11 AM
]
சூரியன் F.M நகருக்கு நகர்வரும் இசை நிகழ்ச்சியானது இன்று(09/10/2010) எமது வீரமுனை மண்ணில் பழைய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வைக் காண இன மத வேறுபாடின்றி கூடுதலான முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்திருந்தனர்.