கல்விச் சுற்றிலா

posted Aug 30, 2010, 5:53 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Aug 30, 2010, 10:25 PM by Sathiyaraj Thambiaiyah ]

வீரமுனையில் பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திவரும் தனியார் கல்வி நிறுவனமாகிய அறிவுச் சுரங்கம் தனது கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விச் சுற்றிலா ஒன்றை மேற்கொண்டு இன்று (30.08.2010) காலை சென்றனர். இதில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களான தம்புல்லை, பொலநறுவை போன்ற இடங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.